அம்மா அப்பா வளர்த்தார்கள் உன்னை ரொம்ப செல்லமாக
ஆளான பிறகு அனுப்பி விட்டாய் முதியோர் இல்லமாகா !!!
கண்ணே மூக்கே என்று உன்னை கொஞ்சினார்கள் அன்று
கால் வயற்று கஞ்சுக்கே உன்னை கெஞ்சிகிரர்கல் இன்று !!!
பூவை சுமப்பது அதன் காம்பு
உன்னை சுமந்தது உன் தாய் !!!
தாயை சுமப்பது அவள் பிள்ளை என்று நினைக்கிறாள்
ஆனால் நீயோ அவர்களியே சுமை என்று நினைக்கிறாய் .....
அவர்கள் உன்னை சும்மை என்று எண்ணி இருந்தால்
நீ உன் வாழ்வில் உயர முடியுமா ???
எல்லாம் முன்று எழுத்து தான்....
அம்மா என்றல் அன்பு....
அப்பா என்றல் பண்பு !!!!
தங்கை என்றல் நட்பு
அக்கா என்றல் உறவு..
அண்ணா என்றல் பாசம்!!!
தம்பி என்றல் நேசம்
குடும்பம் என்பது அழகு!!!!
No comments:
Post a Comment